Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மேம்பட்டு வரும் தென் கிழக்காசிய பொருளியல்

தென் கிழக்காசியாவின் பொருளியல் மேம்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மேம்பட்டு வரும் தென் கிழக்காசிய பொருளியல்

(படம்: AFP)

தென் கிழக்காசியாவின் பொருளியல் மேம்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆசிய அளவில் வளர்ந்துவரும் பொருளியல்களில் பிலிப்பீன்ஸ் 2ஆவது இடத்தில் உள்ளது.

மலேசியப் பொருளியலும்,ஈராண்டுக்குப் பின்னர் நல்ல வளர்சி கண்டுள்ளது.

4ஆண்டுக்குப் பிறகு தாய்லந்தின் பொருளியலும் முன்னேற்றப் பாதையில் உள்ளது.

அவற்றின் பொருளியல் வளர்ச்சிக்கு சீனா வித்திட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் "இணைப்பும் பாதையும்" திட்டம் தொடர்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதற்கு வகைசெய்ததாகக் கூறப்பட்டது.

அதேவேளையில் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருவதையும் அது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். வட்டார நாடுகள் பெய்ச்சிங்கைப் பின்பற்றுமாறு நெருக்குதல் அதிகரிக்கலாம் என்பதை அவர்கள் சுட்டினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்