Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"மார்க்கோஸ் ரொம்ப நல்லவர்..."

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, அந்நாட்டின் காலஞ்சென்ற அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோசைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
"மார்க்கோஸ் ரொம்ப நல்லவர்..."

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte). (படம்: Reuters)

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, அந்நாட்டின் காலஞ்சென்ற அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோசைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
பலரால் சர்வாதிகாரியாகக் கருதப்படும் திரு மார்க்கோசின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திரு டுட்டார்டே அவ்வாறு கூறினார்.

திரு மார்க்கோஸ் பற்றிய நல்ல கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான இயக்கம் நடந்துவருவதாய்க் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிலிப்பீன்சின் ஆகச் சிறந்த தலைவர் திரு மார்க்கோஸ் என்று திரு டுட்டார்ட்டே கூறினார்.  திரு மார்க்கோசின் மகன் துணையதிபராக ஆசைப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்