Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்-ஆசியான் தடையற்ற வர்த்தக உடன்பாடு நவம்பரில்

மூன்றாண்டு நீடித்த பேச்சுக்குப் பிறகு அந்த உடன்படிக்கை தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்-ஆசியான் தடையற்ற வர்த்தக உடன்பாடு நவம்பரில்

(படம் : AFP/TED ALJIBE)

மணிலா : வரும் நவம்பர் மாதத்தில் ஆசியான்-ஹாங்காங் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறது.

மூன்றாண்டு நீடித்த பேச்சுக்குப் பிறகு அந்த உடன்படிக்கை தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் நேற்று மணிலாவில் ஹாங்காங் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.

சந்திப்பில், முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றின் தொடர்பிலும் பேரப்பேச்சு நிறைவுற்றதாகக் கூறப்பட்டது.

இறக்குமதி வரிகளைக் குறைப்பது, முதலீடுகளுக்கான எல்லைகளைத் தளர்த்துவது ஆகியவற்றில் இருதரப்பும் இணக்கம் கண்டதாக பிலிப்பீன்ஸ் அரசாங்க அதிகாரி கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்