Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உச்சநேரத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தில் ஆணுறை விளம்பரங்களுக்குத் தடை

இந்தியா, நாடு முழுவதும் உச்சநேரத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தில் ஆணுறை விளம்பரங்களுக்குத் தடை விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியா, நாடு முழுவதும் உச்சநேரத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தில் ஆணுறை விளம்பரங்களுக்குத் தடை விதித்துள்ளது.

சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முடிவை எடுத்ததாகத் தகவல், ஒலிபரப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆணுறை விளம்பரத்தை ஆபாசக் காட்சியாக அது கருதுகிறது.

இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட 900 தொலைக்காட்சி ஒளிவழிகளில் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பலாம் என்று அமைச்சு தெரிவித்தது.

விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்