Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உங்கள் எதிரி எங்கள் எதிரியும் கூட - மலேசியப் பிரதமர்

அமெரிக்கா மலேசியாவை உறுதியான, உண்மையான நண்பனாகக் கருதலாம் என மலேசிய பிரதமர் நாஜிப் ராசாக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
உங்கள் எதிரி எங்கள் எதிரியும் கூட - மலேசியப் பிரதமர்

படம்: Reuters

அமெரிக்கா மலேசியாவை உறுதியான, உண்மையான நண்பனாகக் கருதலாம் என மலேசிய பிரதமர் நாஜிப் ராசாக் கூறியுள்ளார். இந்த நூற்றாண்டில் இரு நாடுகளும் அமைதி, பாதுகாப்பு, வளப்பம் ஆகிய அம்சங்களில் இணைந்து செயலாற்ற இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலேசியா - அமெரிக்கா இடையே இருதரப்பு உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

பயங்கரவாதம், தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு ஆளாகும் போக்கு ஆகியவற்றை எதிர்த்து போராடுவதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளதாக திரு. நஜிப் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்