Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவானைத் தாக்கவிருந்த டலிம் சூறாவளி திசை மாறிச் சென்றுள்ளது

தைவானைத் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட டலிம் சூறாவளி திசை மாறிச் சென்றுள்ளது.

வாசிப்புநேரம் -
தைவானைத் தாக்கவிருந்த டலிம் சூறாவளி திசை மாறிச் சென்றுள்ளது

(படம்: NOAA/NASA Goddard Rapid Response Team)

தைவானைத் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட டலிம் சூறாவளி திசை மாறிச் சென்றுள்ளது.

அந்தச் சூறாவளி இன்று மதியம் தைவானைத் தாக்கலாம் என முன்னதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், மணிக்குச் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று அந்தப் பகுதியில் வீசுவதால், தைவான் தொடர்ந்து விழிப்பு நிலையில் உள்ளது.

தைவானின் வடக்கு, கிழக்குக் கரைகளை டலிம் சூறாவளி கடந்துசெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரஇறுதியில் டலிம் சூறாவளி ஜப்பானை நோக்கிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்