Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வாகனத்தில் இருந்தபடியே இறுதி மரியாதை

காலமான அன்புக்குரியவர்களுக்கு உறவினர்கள் வாகனத்தில் இருந்தபடியே இறுதி மரியாதை செலுத்த ஜப்பானிய ஈமச்சடங்கு நிறுவனம் ஒன்று வாய்ப்பளிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
வாகனத்தில் இருந்தபடியே இறுதி மரியாதை

படம்: AFP/Handout

காலமான அன்புக்குரியவர்களுக்கு உறவினர்கள் வாகனத்தில் இருந்தபடியே இறுதி மரியாதை செலுத்த ஜப்பானிய ஈமச்சடங்கு நிறுவனம் ஒன்று வாய்ப்பளிக்கவுள்ளது.

மரியாதை செலுத்த அவர்கள் வாகனத்திலிருந்து கீழே இறங்க வேண்டிய அவசியம் இல்லை.

வேகமாக மூப்படையும் சமூகமாக உள்ள ஜப்பானில் ஈமச்சடங்குத் தொழில் நலிவடையாத ஒன்றாக உள்ளது. துக்கம் செலுத்த வரும் மூத்தோர், தங்களின் பெயரைத் தொடுதிரை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர், வாகனத்தின் கண்ணாடியை இறக்கி, ஊதுபத்தியை வைக்கலாம்.

ஈமச்சடங்குச் சேவைகளைத் துரிதப்படுத்துவதும் உடல் நலிவுற்ற உறவினர்கள் அந்தச் சேவைகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பதும் நோக்கம் என அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்