Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முசாங் கிங் டுரியான் பழத்தை ஏற்றுமதி செய்ய மலேசியா திட்டம்

மலேசியாவின் சிறந்த டுரியான் பழமாகக் கருதப்படும் முசாங் கிங் டுரியான் பழத்தை ஏற்றுமதி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சிறந்த டுரியான் பழமாகக் கருதப்படும் முசாங் கிங் டுரியான் பழத்தை ஏற்றுமதி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையிலான ஒரு டுரியான் பழம், ஹாங்காங்கில் சுமார் 260 சிங்கப்பூர் வெள்ளிக்கு விற்கப்படுவதாக, மலேசியாவின் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான அமைச்சர் அகமது ஷெபெர்ரி சீக் கூறினார்.

ஆகையால், ஒரு கிலோகிராம் எடை கொண்ட முசாங் கிங் பழம், சீனாவில் 65 முதல் 100 சிங்கப்பூர் வெள்ளி வரை விலை போகலாம் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

அன்னாசிப் பழங்களின் ஏற்றுமதி தொடர்பான இணக்கக் குறிப்பில் சீனாவுடன் கையெழுத்திட்ட போது, அவர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்