Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷில் ரொஹிஞ்சா அகதி முகாமைக் கட்டவிருக்கும் மலேசியா

பங்களாதேஷில் உள்ள Cox's Bazaarஇல் உள்ள ரொஹிஞ்சா அகதி முகாமில் 3.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மருத்துவமனை ஒன்றை மலேசியா கட்டவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பங்களாதேஷில் ரொஹிஞ்சா அகதி முகாமைக் கட்டவிருக்கும் மலேசியா

(படம்: Reuters/ முக்கேஷ் குப்தா)

பங்களாதேஷில் உள்ள Cox's Bazaarஇல் உள்ள ரொஹிஞ்சா அகதி முகாமில் 3.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மருத்துவமனை ஒன்றை மலேசியா கட்டவிருக்கிறது.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும் என்று மலேசியாவின் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமீடீ (Ahmad Zahid Hamidi) கூறினார்.

ஆயுதப் படையும் சுகாதார அமைச்சும் 50 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையை இணைந்து கட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்