பெங்களூருவில் இடிந்து விழுந்த பலமாடிக் கட்டடம் - குறைந்தது 6 பேர் மரணம்
பெங்களூருவில் பலமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
பெங்களூருவில் பலமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
மக்கள் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். சமையல் எரிவாயுக் கலன் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்கின்றன.