Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மணம்முடித்தார் ஏர்ஏஷியா குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி

ஏர்ஏஷியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, 53 வயது டோனி ஃபர்னென்டர்ஸ் தமது தென் கொரியக் காதலியை மணம்முடித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மணம்முடித்தார் ஏர்ஏஷியா குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி

(படம்: NST)

ஏர்ஏஷியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, 53 வயது டோனி ஃபர்னென்டர்ஸ் தமது தென் கொரியக் காதலியை மணம்முடித்திருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழகிக் காதலித்த இருவரும், நேற்று முன் தினம், ஃபிரான்ஸில் மணம்முடித்தனர்.

திருமண விழாவில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தம்பி நஸிர் ரசாக், மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்