Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கெந்திங் ஹைலேண்ட்சில் கார் விழுந்ததில் இருவர் பலி

பல மாடிக் கார் நிறுத்துமிடத்திலிருந்து கார் ஒன்று கீழே விழுந்ததில் இருவர் மாண்டனர். நான்காவது மாடியிலிருந்து கார் விழுந்தது. கெந்திங் ஹைலேண்ட்சில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

வாசிப்புநேரம் -
கெந்திங் ஹைலேண்ட்சில் கார் விழுந்ததில் இருவர் பலி

படம்: New Straits Times

பென்தோங், மலேசியா:பல மாடிக் கார் நிறுத்துமிடத்திலிருந்து கார் ஒன்று கீழே விழுந்ததில் இருவர் மாண்டனர். நான்காவது மாடியிலிருந்து கார் விழுந்தது. கெந்திங் ஹைலேண்ட்சில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

30 வயதுக் கார் ஓட்டுநர் வி.பழனிச்சாமியும் சீன நாட்டவரான மிங் சன்மௌவும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அதிகாலை 4.15 மணி அளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

விசாரணையில், பழனிச்சாமியின் கார் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பின் மீது மோதியதாகத் தெரிகிறது. தடுப்பின் மீது மோதிய கார், 13 மீட்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்