Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய சுற்றுப்புற அமைச்சர் காலமானார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் முக்கிய தலைவராக இருந்த சுற்றுப்புற அமைச்சர் அனில் மாதவ் தேவ் காலமானார். 

வாசிப்புநேரம் -

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் முக்கிய தலைவராக இருந்த சுற்றுப்புற அமைச்சர் அனில் மாதவ் தேவ் காலமானார்.

அவருக்கு வயது 60.

உடல்நலமில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது, திரு அனில் இன்று காலமானார்.

இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்கள் விரைவில் அங்கீகரிப்படுவதாய் இருந்தது.

அதற்கு பொறுப்பாய் இருந்தவர் திரு அனில்.

அவரது மறைவை எண்ணி வருந்துவதாய் தமது Twitter பக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்