Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபாவில் அழகிய காற்பந்துத் திடல்

சபாவின் நபவான் நகரில் உள்ள பள்ளிக் காற்பந்துத் திடல் ஒன்றைப் படம் பிடித்தது ஆளில்லா வானூர்தி. அந்தப் பள்ளியின் ஆசிரியர்  ஒருவர் அனுப்பிய வானூர்தி, அந்த படத்தை எடுத்தது.

வாசிப்புநேரம் -

சபா, மலேசியா: சபாவின் நபவான் நகரில் உள்ள பள்ளிக் காற்பந்துத் திடல் ஒன்றைப் படம் பிடித்தது ஆளில்லா வானூர்தி. அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வானூர்தி, அந்த படத்தை எடுத்தது.

ஹரிமாவ் மலாயா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தப் படம் விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.  தாவரங்கள் நிறைந்த இயற்கைக் சூழலுக்கு நடுவில் சிறுவர்கள் காற்பந்து விளையாடுவதைக் காட்டுகிறது அந்த அழகிய படம்.

நேற்று மாலை பதிவேற்றப்பட்ட அந்தப் படம் 500 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. 8,000க்கும் அதிகமானோர் அதனை விரும்பியுள்ளனர்,

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்