Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - குறைந்தது 7 பேர் மரணம்

பாகிஸ்தானின் லாகூர்  நகரச் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் மாண்டார்; மேலும் 15 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனத்திடம் அந்தத் தகவலை அளித்தார்.

வாசிப்புநேரம் -

குண்டுவெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மின்-உற்பத்தி இயந்திரம் ஒன்று வெடித்ததாகப் பாகிஸ்தானிய தொலைக்காட்சி கூறியது. ஆனால், சேத அளவை வைத்துப் பார்த்தால் குண்டு வெடித்திருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்