Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஓரினத் திருமணத்திற்குத் தைவானில் அனுமதி

ஒரினத் திருமணத்திற்குத் தைவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

தைப்பே: ஒரினத் திருமணத்திற்குத் தைவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், ஆசியாவில் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் முதல் சில இடங்களின் பட்டியலில் தைவான் சேர்ந்து கொண்டுள்ளது.

தைவானின் தற்போதைய அரசமைப்புச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே அனுமதிப்பதாகவும் அது திருமணம் புரிவதற்கான சுதந்திரத்தையும் மக்களின் சமத்துவத்தையும் பாதிப்பதாகவும் நீதிமன்றம் சொன்னது.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அது ஈராண்டு அவகாசம் கொடுத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்