Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகி கேரி லாம் - சில தகவல்கள்

ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய பெண் தலைமை நிர்வாகியாக திருமதி கேரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய பெண் தலைமை நிர்வாகியாக திருமதி கேரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  59 வயது திருமதி லாம், வரும் ஜூலை 1ஆம் தேதி பதவி ஏற்கவிருக்கிறார். இதற்கிடையே, திருமதி  லாம் குறித்த மாறுபட்ட கருத்துகள் நிலவிக்கொண்டிருக்கின்றன.
அவரைப் பற்றிய சில தகவல்கள்:

1.  ஹாங்காங்கின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் திருவாட்டி. லாம்.

2. பொதுத்துறையில் திருமதி லாமிற்கு 36 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உண்டு.

3. ஹாங்காங்கின் தற்போதைய நிர்வாகி லியூங் சுன் யிங்-இன் அமைச்சரவையில் திருமதி லாம் ஆகப் பிரபலமான அதிகாரி.

4. திருமதி  லாமைத் துணைத்தலைவராக நியமித்ததற்குத் திரு லியூங் பாராட்டுக்களைப் பெற்றார். ஆனால், திருமதி  லாம் சில நேரங்களில் மற்றவர்களை ஒடுக்க முயலும் குணம் கொண்டர் என்றும் வருணிக்கப்படுகிறார்.

5.  ஹாங்காங் மக்களின் நலனைவிட சீன அரசாங்கத்திற்குச் சாதகமாக நடந்துகொள்ளும் தலைவராக அவர் இருப்பார் என்ற ஆதங்கம் பலரிடையே உண்டு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்