Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மிண்டனாவில் கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தில் மலேசியர்கள், இந்தோனேசியர்கள்

மிண்டனாவ் (Mindanao) தீவில், பிலிப்பீன்ஸ் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களில் வெளிநாட்டவர்கள் இருப்பதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மிண்டனாவில் கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தில் மலேசியர்கள், இந்தோனேசியர்கள்

(படம்: Reuters)

மிண்டனாவ் (Mindanao) தீவில், பிலிப்பீன்ஸ் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களில் வெளிநாட்டவர்கள் இருப்பதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிண்டனாவ் தீவில் உள்ள மராவி (Marawi) நகரத்தில் பிலிப்பீன்ஸ் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களில் இந்தோனேசியாவையும் மலேசியாவையும் சேர்ந்தவர்கள் இருப்பதாய் பிலிப்பீன்சின் அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஐ.எஸ்ஸுடன் தொடர்புடைய மௌடே (Maute) குழுவை எதிர்த்துப் போராடும் வெளிநாட்டு ஜிஹாத் கிளர்ச்சியாளர்களில் அவர்கள் இடம்பெற்றிருப்பதாக, செய்தியாளர் கூட்டத்தில் தலைமை வழக்குரைஞர் ஹோசே கலிடா (Jose Calida) குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்