Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகி - வாக்கெடுப்பு ஆரம்பம்

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புத் தொடங்கிவிட்டது. சுமார் 1200 பேர் கொண்ட தேர்தல் குழு புதிய தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும்.

வாசிப்புநேரம் -
ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகி - வாக்கெடுப்பு ஆரம்பம்

படம்: REUTERS/Tyrone Siu

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புத் தொடங்கிவிட்டது. சுமார் 1200 பேர் கொண்ட தேர்தல் குழு புதிய தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும்.

தேர்தலுக்குச் சில மணி நேரம் முன்னர், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தங்களுக்கு வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பதவிக்கு மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரண்டு முன்னாள் அதிகாரிகள் கெரி லாம், ஜான் சாங் , ஓய்வுபெற்ற நீதிபதி ஊ குவாக் ஹிங் ஆகியோர் அந்த மூவர்.

2014-ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹாங் காங்கில் பெரியளவு போராட்டங்கள் நடந்துவருகின்றன. எனினும் பெய்ச்சிங் அதற்கு இணங்க மறுத்துவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்