Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகக் கெரி லாம் தேர்வு

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகக் கெரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 1200 பேர் கொண்ட தேர்தல் குழு புதிய தலைமை நிர்வாகியைத் தெரிவுசெய்தது.

வாசிப்புநேரம் -
ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகக் கெரி லாம் தேர்வு

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகிக் கெரி லாம். படம்: REUTERS/Bobby Yip/Files

ஹாங் காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகக் கெரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 1200 பேர் கொண்ட தேர்தல் குழு புதிய தலைமை நிர்வாகியைத் தெரிவுசெய்தது.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு பெண் பொறுப்பேற்கவிருப்பது இதுவே  முதல் முறை.

சக வேட்பாளர்களான ஜான் சாங்கையும் , ஓய்வுபெற்ற நீதிபதி ஊ குவாக் ஹிங்கையும் போட்டியில் பின்னுக்குத் தள்ளி கெரி வெற்றிபெற்றுள்ளார்.

வர்த்தகம், கல்வி போன்ற பலதரப்பட்ட தரப்பினர், தேர்தல் சிறப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்