Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஃபிலிப்பீன்ஸில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஃபிலிப்பீன்ஸில் இன்று காலை 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஃபிலிப்பீன்ஸில் இன்று காலை 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட சுனாமிக்கான எச்சரிக்கையை அதிகாரிகள் பின்னர் நீக்கினர்.

உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் நில அதிர்வுகளால் சுவர்கள் அதிர்ந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்