Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

3 நிறுவனங்கள் MH370 விமானத்தைத் தேடி மீட்கும் பணிகளைத் தொடர்வதற்கு உதவி

மலேசியா, காணாமற்போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடி மீட்கும் பணிகளைத் தொடர்வதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

மலேசியா, காணாமற்போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடி மீட்கும் பணிகளைத் தொடர்வதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் அதன் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.    

அந்தப் பயணிகள் விமானம் 2014ஆம் ஆண்டு 239 பயணிகளோடு காணாமற்போனது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்