Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரில் கைப்பற்றப்பட்ட போலி பால் மாவு குறித்த ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மலேசிய சுகாதார அமைச்சு

ஜொகூரில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட போலி பால் மாவு குறித்த ஆய்வின் முடிவுகளுக்காக மலேசிய சுகாதார அமைச்சு காத்துக்கொண்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜொகூரில் கைப்பற்றப்பட்ட போலி பால் மாவு குறித்த ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மலேசிய சுகாதார அமைச்சு

படம்: Bernama

ஜொகூரில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட போலி பால் மாவு குறித்த ஆய்வின் முடிவுகளுக்காக மலேசிய சுகாதார அமைச்சு காத்துக்கொண்டிருக்கிறது.

பால் மாவின் உட்பொருட்களைத் தீர்மானிக்க அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகிக்கப்படும் போலி பால் மாவுப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வர்த்தக அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார். 

கடந்த வியாழக்கிழமை ஜொகூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் குழந்தைகளுக்கான சுமார் 210 பால் மாவுப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 10 ஆயிரம் டாலருக்கும் அதிகம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்