Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் ரொஹிஞ்சா மக்கள் தஞ்சம் புகுந்த பகுதிகள் தீப்பற்றி எரிகின்றன

வன்முறை மேலோங்கியிருக்கும் வட்டாரங்களிலிருந்து தப்பி ஓடி ரொஹிஞ்சா மக்கள் தஞ்சம் புகுந்துள்ள இடங்களில் அவை அடங்கும்.

வாசிப்புநேரம் -
மியன்மாரில் ரொஹிஞ்சா மக்கள் தஞ்சம் புகுந்த பகுதிகள் தீப்பற்றி எரிகின்றன

(படம்:AFP)

மியன்மாரின் வடமேற்கில் மேலும் சில கிராமங்கள் தீக்கு இரையாகின.

வன்முறை மேலோங்கியிருக்கும் வட்டாரங்களிலிருந்து தப்பி ஓடி ரொஹிஞ்சா மக்கள் தஞ்சம் புகுந்துள்ள இடங்களில் அவை அடங்கும்.
ரட்டேடோங் வட்டாரத்தில் உள்ள நான்கு பகுதிகளில் தீப்பற்றி எரிவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

அத்தகைய சம்பவங்களால் மேலும் பல ரொஹிஞ்சா மக்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்குச் செல்வர் என அக்கறை எழுந்துள்ளது.

(படம்:AFP)

நேற்று மட்டும் மேலும் சுமார் 20,000 பேர் பங்களாதேஷுக்கு அடைக்கலம் நாடிச் சென்றதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

(படம்:AFP)

மனிதநேய அடிப்படையிலான உதவிப் பொருட்களை சர்ச்சைக்குரிய வட்டாரத்துக்குள் கொண்டுசெல்வதற்கான முயற்சி அது.

மியன்மாரை விட்டு வெளியேறிய ரொஹிஞ்சிய மக்களுக்கு உதவச் சுமார் $77 மில்லியன் தேவை என்றும் கூறப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்