Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலவில் குகையா?

ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலவில் பெரிய குகையைக் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நிலவில் குகையா?

படம்: AFP/Luis Robayo

தோக்கியோ: ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலவில் பெரிய குகையைக் கண்டுபிடித்துள்ளனர்.

எதிர்காலத்தில் அந்தக் குகை, விண்வெளி வீரர்கள் தங்கும் தளமாக அமையக்கூடும். அதே வேளையில், ஆபத்தான கதிர்வீச்சிலிருந்தும் மாறும் தட்பவெப்ப நிலையிருந்தும் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க அது உதவும்.

ஜப்பானின் SELENE வான்கலனிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் குகை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்