Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா:அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

இந்தோனேசிய தலைநகர் ஜக்கர்த்தாவில் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா:அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

படம்: Twitter/ Saifulbahri Ismail

இந்தோனேசிய தலைநகர் ஜக்கர்த்தாவில் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜெருசலம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்திருக்கும் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

உலகிலேயே முஸ்லிம் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடு, இந்தோனேசியா.

அது பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இஸ்ரேலுடன் இந்தோனேசியா எந்த விதமான அரசதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்