Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் இளவரசியின் திருமணம்- கலந்துகொள்கிறார் துணைப்பிரதமர் தியோ

ஜொகூர் இளவரசியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்கிறார் துணைப்பிரதமர் தியோ

வாசிப்புநேரம் -
ஜொகூர் இளவரசியின் திருமணம்- கலந்துகொள்கிறார் துணைப்பிரதமர் தியோ

(படம்: Channel NewsAsia)

ஜொகூர் இளவரசியின் திருமண விழாவில் துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் சிங்கப்பூரின் சிறப்புப் பிரதிநிதியாகக் கலந்து கொள்கிறார்.

ஜொகூர் இளவரசி துங்கு துன் அமினா மைமுனா இஸ்கந்தரியா சுல்தான் இப்ராஹிமுக்கும் ஹாலந்தைச் சேர்ந்த டென்னிஸ் முகம்மது அப்துல்லாவுக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ளது.

பிரதமர் லீ சியென் லூங்கின் சிறப்புப் பிரதிநிதியாக துணைப் பிரதமர் தியோ திருமண விழாவில் கலந்து கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் துணைப் பிரதமர் தியோ கலந்து கொள்வது சிங்கப்பூர், ஜொகூர் இடையே நிலவும் இதமான, நெருக்கமான உறவைப் பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்