Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் நிலையங்களின் வடிவங்கள் வெளியீடு

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் பாதையில் அமையவிருக்கும் 7 நிலையங்களின் வடிவங்களை வெளியிட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் நிலையங்களின் வடிவங்கள் வெளியீடு

படம்: MyHSR

படம்: MyHSR

வடிவங்கள் நவீனமாக இருக்கும் அதே வேளையில், மலேசியாவின் துடிப்பான அடையாளத்தையும் மரபுடைமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

படம்: MyHSR

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவை 2026 இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்