Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் இயந்திர மனிதன்

பியோங்சாங் 2018 ஒலிம்பிக் அஞ்சலோட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று(டிசம்பர் 12) அந்த அஞ்சலோட்டம், தென் கொரியாவிலுள்ள டியன்ஜேன்னில் நடந்தது.

வாசிப்புநேரம் -
தென் கொரியா: ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் இயந்திர மனிதன்

படம்: PyeongChang 2018

பியோங்சாங் 2018 ஒலிம்பிக் அஞ்சலோட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று(டிசம்பர் 12) அந்த அஞ்சலோட்டம், தென் கொரியாவிலுள்ள டியன்ஜேன்னில் நடந்தது.

படம்:  PyeongChang 2018

HUBO, FX-2 ஆகிய இரண்டு இயந்திர மனிதர்கள் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றனர்.

தென் கொரியாவின் ஆகச் சிறந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்தைப் பறைசாற்றும் விதத்தில், அந்த இயந்திர மனிதர்கள் காட்சிப்படுத்தப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்