Images
  • 14 Jul Pound drops (1)
    பிரிட்டிஷ் பவுன்டு. (படம்: Reuters)

ஏறிய பவுன் இறங்கியது

பிரிட்டனின் புதிய பிரதமரும் நிதியமைச்சரும் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் புவுன்டின் மதிப்பு வலுவிழுந்திருக்கிறது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான புவுன்டின் மதிப்பு, 0.8 விழுக்காடு குறைந்தது. அதே வேளை, யூரோ நாணயத்துக்கு நிகரான புவுன்டின் மதிப்பு, ஒரு விழுக்காடு இறங்கியது. 

பிரிட்டிஷ் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவிருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டபோது, புவுன்டின் மதிப்பு திடீரென அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, அது இன்று வலுவிழந்தது.

உங்கள் கருத்து

Top