Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மீண்டும் தடம் பதிப்போம்: சாம்சுங் உறுதி

சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கேலக்ஸி நோட் 7 பிரச்சினையிலிருந்து விரைவில் மீண்டு வருவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
மீண்டும் தடம் பதிப்போம்: சாம்சுங் உறுதி

(கோப்புப்படம்: Reuters/Kim Hong Ji)

சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கேலக்ஸி நோட் 7 பிரச்சினையிலிருந்து விரைவில் மீண்டு வருவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.

நோட் 7 திறன்பேசிகள் தீப்பற்றிக்கொண்டதைத் தொடர்ந்து, அவை மீட்டுக்கொள்ளப்பட்டன. அதனால், மூன்றாம் காலாண்டுக்கான நிறுவனத்தின் வருவாய், எட்டாண்டுகள் காணாத சரிவைக் கண்டது. 

பாகங்களின் விற்பனையைக் கொண்டு, இழந்த லாபத்தை ஈட்டப் போவதாக நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

மெல்ல மெல்ல திறன்பேசி, கைபேசிச் சந்தையில் மீண்டும் கால்பதிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்