Images
  • 3Jun New tech roadmaps to raise energy efficiency, reduce carbon footprint (1)
    குடியரசில் மூன்று தேசிய எரிசக்தி தொழில்நுட்பச் செயல்திட்டங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.(படம்: TODAY file photo))

3 தேசிய எரிசக்தி தொழில்நட்பச் செயல்திட்டங்கள் வெளியீடு

குடியரசில் மூன்று தேசிய எரிசக்தி தொழில்நுட்பச் செயல்திட்டங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

எரிசக்தி ஆற்றலை அதிகரித்தலும், கரியமிலவாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்தலும் அவற்றின் முயற்சிகளில் அடங்கும்.

தேசிய ஆய்வு அறக்கட்டளை, தேசிய பருநிலை ஆய்வுச் செயலகம் ஆகிய இரண்டும் அந்தச் செயல் திட்டங்களை வெளியிட்டன.

உங்கள் கருத்து

Top