Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

‘சிங்கப்பூரின் முதலீடுகளில் மாற்றம் இருக்காது’

‘சிங்கப்பூரின் முதலீடுகளில் அதிக மாற்றம் இருக்காது’

வாசிப்புநேரம் -
‘சிங்கப்பூரின் முதலீடுகளில் மாற்றம் இருக்காது’

(படம்: AFP)

இந்த ஆண்டு சிங்கப்பூர் செய்யும் முதலீடுகளில் அதிக மாற்றம் இருக்காது என்று பொருளியல் மேம்பாட்டுக் கழகம் கூறியிருக்கிறது.
உலகப் பொருளியல் சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பினும், சிங்கப்பூர் அதன் முதலீடுகளில் கொண்டுள்ள கடப்பாட்டில் இருந்து பிறழாது என்று கழகம் சொன்னது.  

சென்ற ஆண்டு நடவடிக்கைகளின் மறுஆய்வு தொடர்பான செய்தியாளர் கூட்டத்துக்குக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.  

சிங்கப்பூர் உற்பத்தித்துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாய்ப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முனையும் என்று கழகம் தெரிவித்தது.

அதே சமயம், உற்பத்தித் துறையின் ஊழியரணியில், திறனாளர்கள் சேர்வதை உறுதி செய்யத், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழகம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்