Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏற்றம்

ஆசியச் சந்தையில் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு இன்று காலையில் ஏற்றம் கண்டது .

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏற்றம்

படம்: Reuters

ஆசியச் சந்தையில் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு இன்று காலையில் ஏற்றம் கண்டது .

கடந்த வாரம் பிரிட்டிஷ் தேர்தலின் முடிவால் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு எட்டு மாதங்களில் ஆகப் பெரிய சரிவைச் சந்தித்தது.

தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் ஒரு பிரிட்டிஷ் பவுண்டின் நாணயப் பரிவர்த்தனை விகிதம் ஒரு
வெள்ளி 78 காசு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்