Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பங்குகள் 21 மாதம் காணாத உச்சம்

பங்கு விலைகள் 21 மாதங்கள் காணாத உச்சத்தைத் தொட்டன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பங்குகள் 21 மாதம் காணாத உச்சம்

(கோப்புப் படம்: Reuters)

ST குறியீடு நேற்று சுமார் 13 புள்ளி அதிகரித்து, 3250ஐத் தொட்டது.

பங்கு விலைகள் 21 மாதங்கள் காணாத உச்சத்தைத் தொட்டன.

உள்ளூர் வங்கிகளான DBS, OCBC, UOB ஆகியவற்றின் விலை அதிகரிப்பு அதற்கு முக்கிய காரணம்.

அவற்றின் விலைகள் அரை விழுக்காட்டுக்கும் ஒன்றரை விழுக்காட்டுக்கும் இடையே அதிகரித்தன. 

சிங்கப்பூர் வங்கிகளின் முதல் காலாண்டு லாபம் கணிசமாக அதிகரித்து எதிர்பார்ப்புகளை விஞ்சியிருப்பதே அதற்குக் காரணம் என்றனர், சந்தை ஆய்வாளர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்