Images
  • toyota corolla
    படம்: Reuters

50 வயதைக் கொண்டாடும் தொயோத்தா கொரோலா

உலகின் சிறந்த விற்பனை கார்களில் ஒன்றான தொயோத்தா கொரோலா இந்த வார இறுதியில் அதன் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

1966ஆம் ஆண்டில் இன்று, முதல் கொரோலா ஜப்பானில் விற்பனைக்கு வந்தது.

இன்றுவரை சுமார் 44.3 மில்லியன் கொரோலா பெயர் கொண்ட வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

Top