Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"அன்புள்ள மான்விழியே" - சுசித்ராவின் புதிய காணொளி

திரைப்படப் பின்னணிப் பாடகி சுசித்ரா, இசைக் காணொளி ஒன்றைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

திரைப்படப் பின்னணிப் பாடகி சுசித்ரா, இசைக் காணொளி ஒன்றைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

"அன்புள்ள மான்விழியே" என்ற பாடலை சுசித்ரா பாடுவதை காணொளி காட்டுகிறது.

அவரது பெயரிலுள்ள டுவிட்டர் பக்கம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் சில நடிகர், நடிகைகளின் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டன. அதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சுசித்ரா அப்போது கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்