Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

என் பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாடவேண்டாம்: கமல்

நடிகர் கமல்ஹாசன், தனது பிறந்த நாளை பெரிய அளவில்  கொண்டாடவேண்டாம் எனத் தமது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டு வருகிறார்.

வாசிப்புநேரம் -

நடிகர் கமல்ஹாசன், தனது பிறந்த நாளை பெரிய அளவில்  கொண்டாடவேண்டாம் எனத் தமது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டு வருகிறார்.

இன்று அவருக்கு 63 வயது.

சென்னையில் வெள்ளத்தால்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தமது பிறந்த நாள், மற்ற நாட்களைப் போல் வழக்கமான நாள்தான் என்று அவர் கூறினார்.

Kamal Haasan on Twitter

நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு...

பிறந்த நாளைக் கொண்டாடுவதை விடுத்து அதனை மாற்றத்துக்கான நாளாக மாற்ற கமல் தமது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசனின் ரசிகர் மன்றங்களும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்