Images
  • 08July Akshara hassan (1)

கன்னடத்தில் அறிமுகமாகவிருக்கும் கமலின் இளைய மகள்

கமலஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் அமிதாப் பச்சன், தனுஷ் ஆகியோருடன் ஷமிதாப் படத்தின் நடித்து பாலிவுட்டில் கால்பதித்தார்.

தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா நடித்துள்ளார்.

இந்நிலையில், நாகசேகர் இயக்கத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் எனும் புதுமுக நாயகன் நடிக்கும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு அக்ஷராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கதை அமைந்துள்ளதால் அதில் நடிக்க அக்ஷரா ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உங்கள் கருத்து

Top