Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'கரு' படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியீடு

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் 'கரு' படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

வாசிப்புநேரம் -

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் 'கரு' படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

தேவி திரைப்படத்துக்குப் பிறகு 'வனமகன்' படத்தை இயக்கினார் விஜய்.

அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, படம் இம்மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி நடிப்பில் ஒரு புதிய படத்தை விஜய் இயக்கி வருகிறார். 

அப்படத்துக்கு 'கரு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் அப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்