Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'காற்று வெளியிடை' -திரை முன்னோட்டம்

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் 'காற்று வெளியிடை'.

வாசிப்புநேரம் -

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் 'காற்று வெளியிடை'.

அந்தப் படத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.

அந்தப் படத்தின் திரை முன்னோட்டம் இதோ:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்