Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

'அவத்தாரின்' அடுத்த அவதாரம் எப்போது?

மிகப் பெரிய வெற்றிபெற்ற 'அவத்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்ததைப்போல் 2018-ஆம் ஆண்டில் வெளிவராது என இயக்குநர் ஜேம்ஸ் கேமரன் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மிகப் பெரிய வெற்றிபெற்ற 'அவத்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்ததைப்போல் 2018-ஆம் ஆண்டில் வெளிவராது என இயக்குநர் ஜேம்ஸ் கேமரன் தெரிவித்துள்ளார்.

படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மட்டுமல்ல, 3, 4, 5-ஆம் பாகங்களுக்கான வேலையிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.

முதல் பாகத்தை எடுத்து வெளியிடவே நான்கரை வருடங்கள் ஆனது.

4 பாகங்கள் எப்போது வெளிவருமோ?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்