Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நிவின் பாலியுடன் ஜோடி சேரும் த்ரிஷா

இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த த்ரிஷா முதல் முறையாக மலையாளத்தில் நடிக்க உள்ளார்.

வாசிப்புநேரம் -

இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த த்ரிஷா முதல் முறையாக மலையாளத்தில் நடிக்க உள்ளார்.

'ஹேய் ஜூடு' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.

ஷ்யாமா பிரசாத் படத்தை இயக்குகிறார்.

த்ரிஷா தற்போது 'சதுரங்க வேட்டை 2', '96', 'கர்ஜனை' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்