Images
  • Girls band

அதிவேகமான காலகட்டத்தில் இந்தியப் பெண்கள் குழு உருவாக்கும் அழகான இசைப் படைப்பு

அதிவேகமான காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகச் சவால்கள். வேலை, குடும்பம் என்று வாழ்க்கையில் அவர்கள் முன்னுரிமை தரும் அம்சங்கள் பல.
இவற்றுக்கிடையில் தங்களின் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்காட்ட அவர்கள் தவறுவதுண்டு.

இந்தியப் பெண்களால் அழகான இசைப் படைப்பை உருவாக்க முடியும் என்று காட்ட முடிவெடுத்தனர் 5 பேர்.

Seithi.Mediacorp

அதிவேகமான காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகச் சவால்கள். வேலை, குடும்பம் என்று வாழ்க்கையில் அவர்கள் முன்னுரிமை தரும் அம்சங்கள் பல. இந்தியப் பெண்களால் அழகான இசைப் படைப்பை உருவாக்க முடியும் என்று காட்ட...

உங்கள் கருத்து

Top