Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிம்பு படத்தில் கெளரவ வேடத்தில் ஜி.வி.பிரகாஷ்

சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

வாசிப்புநேரம் -

சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.

அப்படத்துக்கு யுவன் இசையமைக்க மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்

படத்தில் மூன்று தோற்றங்களில் கலக்கவருகிறார் சிம்பு.

அப்படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

முதல் பாகம் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்