Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆகஸ்ட்டில் கலக்க வருகிறார் கார்த்தி

கார்த்தி தற்போது 'காற்று வெளியிடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஆகஸ்ட்டில் கலக்க வருகிறார் கார்த்தி

(படம்: டுவிட்டர்)

கார்த்தி தற்போது 'காற்று வெளியிடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அவர் 'சதுரங்க வேட்டை' புகழ் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.

'தீரன் அதிகாரம் ஒன்று' என தலைப்பிடப்பட்டிருக்கும் அப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படத்தை ஆக்ஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அதற்கு முன்னர் ஏப்ரல் 7இல் 'காற்று வெளியிடை' வெளியாகவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்