Images
  • 19Jun Vikram vedha (1)

'விக்ரம் வேதா' படத்தை ஜூலை 7இல் வெளியிடத் திட்டம்

மாதவனும் விஜய் சேதுபதியும் இணையும் 'விக்ரம் வேதா' படம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

புஷ்கர், காயத்ரி இணை இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம் வேதா'.

அப்படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்று இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

அப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்துக்கு வினோத் ஒளிப்பதிவு செய்ய சாம் இசையமைத்துள்ளார்.


 

உங்கள் கருத்து

Top