Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் டீஸர்(காணொளி)

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

வாசிப்புநேரம் -

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் அப்படத்தை இயக்குகிறார்.

அதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.

சிம்பு அஸ்வின் தாத்தா என்ற வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வயதான சிம்புவை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறார் தமன்னா.

இந்நிலையில் அப்படத்தின் அஸ்வின் தாத்தா டீஸர் உங்கள் பார்வைக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்