Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'சங்கமித்ரா' முதற்பார்வை வெளியீடு

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது.

அதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் கலந்துகொண்டனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட 'சங்கமித்ரா' படத்தின் முதற்பார்வை போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

அவ்விரண்டு போஸ்டர்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்