Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

24 மணி நேரத்தில் 5 மில்லியன் தடவை பார்க்கப்பட்ட பாகுபலி 2 முன்னோட்டம்

கடந்த வாரம் வெளியீடு கண்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சாதனை புரிந்துள்ளது. 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் அதன் முன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

கடந்த வாரம் வெளியீடு கண்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சாதனை புரிந்துள்ளது. 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் அதன் முன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் முன்னோட்டம் வெளியானது.

உலக அளவில், 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட காணொளிகளின் பட்டியலில், இது 13ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஏப்ரல் 28தேதியன்று வெளியீடு காணவுள்ள 'பாகுபலி 2' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருகின்றனர்.
பாகுபலி 1 பெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 2 மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்